Robin singh opposes to appoint ravi shastri as chief coach again.

ரவிசாஸ்திரியால் இருமுறை உலக கோப்பையை இழந்துள்ள நிலையில், மீண்டும் அவரையே பயிற்சியாளராக நியமிக்க முன்னாள் பயிற்சியாளர் ராபின் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

#RaviShastri
#RobinSingh