Young player prithivi sahw banned for 8 months, bcci announced today.

விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில், மருத்துவரின் ஆலோசனையை பெறாமல் நானே ஒரு இருமல் மருந்தை உட்கொண்டு விட்டேன் என்று தடை செய்யப்பட்ட இளம் வீரர் பிரித்வி ஷா உருக்கமாக கூறி இருக்கிறார்.

#PrithiviSahw
#Banned