<br />குஜராத் மாநிலம் பன்ச்மஹால் மாவட்டத்தில் 3 முஸ்லீம் இளைஞர்களை ஒரு கும்பல் ஜெய்ஸ்ரீராம் சொல்லக் கூறி அடித்து உதைத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.<br /><br />3 Muslim youths have been beaten in Ahmedabad by a 6 member gang. <br />