Surprise Me!

Vellore Election : பிரச்சார களத்திற்கே வராத கனிமொழி..என்ன காரணம்?- வீடியோ

2019-08-03 1,907 Dailymotion

நாளை மறுநாள் வேலூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக முக்கிய தலைவர் கனிமொழி இதுவரை பிரச்சார களத்திற்கே வராமல் தவிர்த்திருப்பது பெரும் சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது.

DMK senior leader Kanimozhi didn't campaign for the party candidate in Vellore Lok Sabha constituency while Udhayanidhi Stalin is is on his massive tour in the constituency.

#Vellore_Election
#Kanimozhi

Buy Now on CodeCanyon