Surprise Me!

ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு... தலைவர்கள் வீட்டுக்காவலில் வைப்பு-வீடியோ

2019-08-05 2 Dailymotion

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.<br /><br />Mehbooba Mufti, Omar Abdullah Under House Arrest In J&K , and 144 order in jammu kashmir

Buy Now on CodeCanyon