ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் அங்கு நிறைய அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளது. மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.

What will happen if Kashmir partitioned into Two regions- Here are the full details.

#Kashmir