ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து நாள் முழுவதும் அமைதிகாத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இறுதியில் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.<br /><br />Rahul Gandhi finally broke his silence on Centre revoked Article 370 to Jammu and Kashmir of its special status. he said, Nation made of people, not plots of land. <br />