India vs west indies odi, shikr dhawan coming back to odi.

தவானுக்கு அணியில் இடம் கொடுக்க வேறு ஒரு வீரரை நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கேப்டன் கோலி. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி கயானாவில் இன்று தொடங்குகிறது.

#Dhawan
#IndVsWI