ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் இனி 100 ரூபாய்க்கு பதில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.<br /><br />chennai police important announcement over helmet issue, if people not were helmet, they should give fine rs 1000 <br /><br />