Surprise Me!

முத்தலாக் சொல்லியதால் அதிர்ச்சி.. புகார் கொடுத்த மனைவி.. "நோஸ் கட்" செய்த கணவர்!

2019-08-08 14,128 Dailymotion

"நோஸ்கட்" பண்ணிட்டாருன்னு சும்மா பேச்சுக்கு சொல்லுவோம்.. ஆனா நிஜமாகவே நோஸ்கட்
ஒன்று உபியில் நடந்துள்ளது. முத்தலாக் செய்த கணவன் குறித்து புகார் அளித்ததால், மனைவியின் மூக்கை நிஜமாகவே அறுத்துவிட்டார்.

Uttar Pradesh Woman's nose cut off over Triple talaq issue and police investigations is going on it.

Buy Now on CodeCanyon