இப்படி ஒரு இழுபறி வெற்றி திமுகவுக்கு கொஞ்சம் இழுக்குதான்.. இதற்கு காரணம் பிரச்சாரத்தில் கோட்டை விட்டதுதான்! போன ஏப்ரல் மாத தேர்தலில் பக்கா பிளானுடன் இறங்கியது திமுக. வியூகம் அமைத்து செயல்பட்டது.

Alliance Party Leaders or MP Kanimozhi should have come to the campaign in Vellore Election. This is seen as a major minuscule of ammunition

#Vellore_Election
#DMK