Surprise Me!

Cauvery River Flood : கரைபுரண்டோடும் வெள்ளம்..மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு- வீடியோ

2019-08-10 2 Dailymotion

Heavy rains in Karanata results dams water level increases. People are warned for flood may arises in Mettur dam.

காவிரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் மேட்டூரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது.

#Cauvery_River
#Flood

Buy Now on CodeCanyon