சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகை பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களால் ஏற்கனவே மக்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் திருட்டு பைக்கில் ஜோடியாக சென்று செல்போன் பறித்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />police caught of mobile snatching