கர்நாடகாவில் பெய்து வரும் கடுமையான மழை பொழிவு

காரணமாக அங்கிருக்கும் அணைகள் வேகமாக நிரம்பி வந்தது.

இதனால் திறந்துவிடும் நீரின் அளவு அதிகரித்ததால் மேட்டூர்

அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது

mettur dam water level

#metturdam