பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி தனது வேலையை ஆரம்பித்துவிட்டார். தற்போது அவருடைய இலக்கு கவின் தான். பிக் பாஸ் வீட்டிற்கு ஒயிட்டு கார்டு மூலம் கஸ்தூரி 17வது போட்டியாளராக வந்த போதே மக்களிடம் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. <br /><br />In bigg boss tamil 3, actress Kasthuri started her game in yesterday's episode. Her first target is Kavin and she triggered him for a fight.