குளக்கரையில் மரத்தின் வேர்களுக்கு நடுவே உயிருடன் கிடந்த

பெண் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையை இப்படி

வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை

மேற்கொண்டு வருகின்றனர்

Infant rescued near the Pond by Thirunelveli

Police and investigation is going on it