தீஸ்கரில் மழை, வெள்ளத்தால் தனது 3 மாத குழந்தையுடன் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண், பள்ளி விடுதியில் தஞ்சமடைந்த நிலையில் அவரை அங்கிருந்து வெளியேற கூறியும் அவர் மறுத்ததால் சிறிதும் ஈவு இரக்கமின்றி பள்ளித் தாளாளரின் கணவர் அந்த பெண்ணை பிடித்து இழுத்து வெளியே தள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.<br /><br />Chhattisgarh:Ranglal Singh,husband of School Superintendent Sumila Singh misbehaved with a cleaner at Barwani Kanya Ashram in Korea, after she took shelter at students' hostel with her 3-month-old baby.Police says,“FIR filed.Probe on.Accused will be arrested soon.”