ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பிய டெஸ்லா கார் தற்போது சூரியனை முழுதாக ஒருமுறை சுற்றி வந்துள்ளது. இதன் மூலம் சூரியனை சுற்றி வந்த கார் என்ற பெருமையை அந்த கார் பெற்றுள்ளது.<br /><br />Space X's starman Tesla car has already completed a full orbit around the sun will march to Mars soon.