திராட்சை ரொம்ப இனிப்பான இயற்கையான அரோக்கியமான பழ வகைதிராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இங்க பாக்கலாம்

திராட்சைல நிறைய விட்டமின் ,மினரல்ஸ், மற்றும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கு.

தினமும் 100 கி, திராட்சை எடுத்துகிட்டா உங்க சிறு நீரகங்கள் ஆரோக்கியமா இருக்கும்,

திராட்சையில் இரும்பு சத்து இருக்கிறதால, ரத்தத்தீ;ல் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

கொழுப்பு குறைவாகவும் அதிக நீர் மற்றும் ஃபைபர் இருப்பதால் உடல் எடையை குறைக்கச் செய்யும்.

இதய நோயாளிகளுக்கு திராட்சை ரொம்ப நல்லது, ரத்தக் கொதிப்பையும் இது தடுக்கும்.சருமத்துக்கு திராட்சை நல்லது. ஸ்கின் டோனை அதிகரிக்கச் செய்யும்.
திராட்சை ஜூஸை தலைக்கு தடவுவதால் முடி உதிரவை தடுக்கச் செய்யலாம். அதனால நல்லதை சாப்பிடுங்க, ஆரோக்க்யமா இருங்க..