<br />டெல்லி போராட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், "நாங்கள் ஒன்றும் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது தவறு என்று டெல்லியில் போராடவில்லை. <br /><br />DMK Leader MK Stalin says that they are not protest against 370 section in Delhi <br />