பிரதமர் மோடி இன்று நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதேபோல் அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசுவார் என்றும் கூறுகிறார்கள்.<br /><br />PM Narendra Modi may raise Jammu Kashmir issue in G7 summit, may talk with Trump too. <br />