கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி வாலிபர் ஒருவரை சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.<br /><br />girl beat a guy who eve teasing her<br /><br />