#ganguly
#ipl
#ashwin

ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட தமிழக வீரர் அஸ்வின் அந்த பதவியில் இருந்தும், அணியில் இருந்தும் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Ganguly and Ponting of Delhi Capitals looking for picking Ashwin to their IPL team