<br />தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதால் திருப்பதிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அங்கு ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />security tightened in tirupati tirumala sri venkateswara temple.