<br />ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு விவகாரம், அங்கு நடக்கும் வன்முறைக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.<br /><br />Kashmir issue is the internal matter of India & Pakistan is the reason for riot there says, Rahul Gandhi in his tweet.