இந்தியா பாகிஸ்தான் நடுவே முழுமையான போர் நடைபெற

உள்ளதாகவும், அது எந்த மாதத்தில் நடைபெறும் என்றும்,

ஆரூடம் கூறி, கிலி ஏற்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் மத்திய

ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது.

Pakistan Federal Minister for Railways Sheikh

Rashid Ahmed has on Wednesday predicted that

a full-blown war between Pakistan and India

will occur in October or November.