Rajini Visited Bengaluru Hospital to see Satyanarayana Rao.

சகோதரரை பார்ப்பதற்காக ரஜினி நேற்று பெங்களூரு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அவரது வருகை குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் ரகசியமாக தான் வைத்திருந்தது. ஆனால் ரஜினி மருத்துவமனைக்கு வந்ததும், அந்த தகவல் தீயாக பரவியது.

#Darbar
#Rajinikanth
#Nayanthara