Surprise Me!

முன்பணமே தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

2019-08-30 45,230 Dailymotion

முதல்முறையாக சுலப மாதத் தவணை திட்டத்தில் புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்கள், மாதத் தவணை திட்டங்கள் மற்றும் இதர விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Buy Now on CodeCanyon