Surprise Me!

சம்பா நெல் சாகுபடி செய்ய பயிர்க் கடன் வழங்குவதில் மெத்தனம்

2019-08-31 495 Dailymotion

சம்பா நெல் சாகுபடி செய்ய பயிர்க் கடன் வழங்குவதில் மெத்தனம் காட்டும் கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளை கண்டித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். <br />The district collector of the Tamil Nadu Lake and the Rivers Farmers' Union had earlier joined the dharna.<br /><br />#Trichy<br />#Protest

Buy Now on CodeCanyon