#hraja

திருப்பூரில் பஸ் விட்ட போது குதிரை சவாரி கேட்டு மறியல் செய்தவர்கள்தான் இந்த இடதுசாரிகள் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

BJP National Secretary H. Raja says that Leftists always oppose which one is going to be implement for India's development.