தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் தமிழிசை நியமனம் தமிழகத்துக்கு பெருமையாகவே கருதுகின்றனர்.<br /><br />Several Party leaders wishes Tamilisai who have been elevated as Telangana Governor.