#Kashmir<br /><br />சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் மாநில பஞ்சாயத்து அசோசியேன் தலைவர்களை அழைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.<br /><br />Home Minister Amit Shah, MoS Home Nityanand Rai, Union Minister Jitendra Singh, Home Secretary AK Bhalla, Additional Secretary Gyanesh Kumar, meet village heads from Jammu & Kashmir, at Ministry of Home Affairs.