<br />ஜம்மு காஷ்மீருக்கு 370வது பிரிவு ரத்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டம், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவை இரண்டாவது முறையாக பதவியேற்ற மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் முக்கியமானவை ஆகும்.<br /><br />modi 2.0 government. achievements list out on septemper 7, Abrogation of Article 370 in J&K, passing of the triple talaq Bill in Parliament and initiatives on the economic front will top the list <br />