Surprise Me!

உத்திர பிரதேசத்தில் குழந்தைகளுக்கு சத்துணவுக்கு உப்பு வழங்கிய சோகம் - வீடியோ

2019-09-04 5,447 Dailymotion

<br />உத்தரப்பிரதேசத்தில் மிர்சாபூரில் ஒரு பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சப்பாத்திக்கு தொட்டு கொள்ள உப்பு வழங்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்த நிலையில் அந்த சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வெள்ளை சாதத்துக்கு உப்பு பரிமாறப்பட்டதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.<br /><br />On August 22, Journalist had recorded a video of only roti and salt being served in mid day meal. Before that Rice and salt was being served. <br />

Buy Now on CodeCanyon