செயற்கை கருவூட்டல் மூலம், பெண் கன்றுக்குட்டிகள் மட்டுமே பிறப்பதை உறுதிப்படுத்தினால், நாட்டில் 'கும்பல் கொலை' (mob lynching) சம்பவங்களை குறைக்க உதவும் என்று மத்திய கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.<br /><br />Ensuring that only female calves are born through artificial insemination will help bring down mob lynching cases in the country, Union Minister Giriraj Singh said.