#IPL2019

#Dineshkarthik

கரீபியன் பிரீமியர் லீக் என்ற வெஸ்ட் இண்டீஸ் உள்ளூர் டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் ஒரு அணியின் உடை மாற்றும் அறையில் இருந்தது சர்ச்சை ஆகி உள்ளது.

Dinesh Karthik spotted in CPL T20 league which spurs controversy. People asks did he got BCCI NOC?