#malinga #slvsnz<br /><br />இலங்கை - நியூசிலாந்து இடையே ஆன மூன்றாவது டி20 தொடரில் ஹாட்ரிக்கை விட பெரிய சாதனை செய்த மலிங்காவை கண்டு கிரிக்கெட் உலகம் மிரண்டு போய் உள்ளது.<br /><br />Srilankan skipper lasith malinga took 4 wickets in 4 balls in 3rd T20I aganist new zealand. He also became the first-ever bowler to pick up 2 hat-tricks in T20I cricket.