Surprise Me!

சந்திரயான் 2 தோல்வியை எப்படி கையாள்வது?.. அனுபவம் மூலம் அப்துல்கலாம் கூறியது இதுதான்

2019-09-08 6,450 Dailymotion

டெல்லி: 1979-ஆம் ஆண்டு எஸ்எல்வி-3 என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பிய போது வங்கக் கடலில் போய் விழுந்த தோல்வியை கையாண்டது எப்படி என்பது குறித்து திட்டத்தின் தலைவராக இருந்த அப்துல் கலாம் ஒரு விழாவில் விளக்கியது தற்போது வைரலாகி வருகிறது.<br /><br />Here are the things which was shared by Former Presdient Abdul Kalam while he faced failure in launching ISRO's first satellite.

Buy Now on CodeCanyon