<br />மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 120. 83 அடியை எட்டியதை அடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் உச்ச கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.<br /><br />Mettur water level at 120.83 ft, 60,000 cusecs water released from dam so Revenue and Disaster Management Departments remained on high alert.<br />