"ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே.. உன் கண்ணு சூப்பரா இருக்கு" என்று பெண்ணை போதையில் <br />வழிமறித்து பேசியுள்ளார் காக்கி சட்டைக்காரர் ஒருவர்! யூனிபார்மில் இருந்த ஒரே காரணத்துக்காக, அவரை மீது கை வைக்காமல் ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள்!<br /><br />Periyanayakkan Pallayam Policeman Prabhakaran suspended for his disorderly conduct.