"செந்தில் பாலாஜி எங்கே.. 3 சென்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி எங்கே" என்ற <br />பதாகைகளை வைத்து தொகுதி மக்கள் திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.<br /><br />Nedungur People protest against Aravakurichi DMK MLA Senthil Balaji and MLA Anbil Mahesh Poiyaamozhi