"முதல்ல நான் ஒரு இந்தியன்.. கம்மிங் ஃப்ரம் திஸ் ஏரியா.. தட்ஸ் ஆல்.. மத்தபடி எனக்கு வேற எந்த கலரும் இல்லை" என்று இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.<br /><br />ISRO Chief Sivan says First of all I am an indian, this old Interview viral again in socials now