<br />நடிகர் செந்திலுக்கு அமமுகவில் முக்கிய பதவியான அமைப்பு செயலாளர் பதவி கொடுத்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இந்த விவகாரம் தான் இப்போது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது. <br /> <br />actor senthil get Organization Secretary post in ammk lead by ttv dinakaran <br />