இலங்கை அதிபர் தேர்தலில் தாமரை மொட்டு சின்னம், கை சின்னம் குறித்து விவாதங்கள் களைகட்டியுள்ளன. தாமரை மொட்டு சின்னத்தை முன்வைத்தால் இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்காமல் போகும் என பதறுகின்றன இலங்கை அரசியல் கட்சிகள்.<br /><br />Srilanka Political Parties are fearing over the Lotus bud symbol for the upcoming Presidential elections.<br />