இஸ்ரோவுடனான விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அது நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. உயரத்தில் இருக்கும் போது என்ற தகவல் தவறானது. உண்மையில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் உயரத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது.<br /><br />ISRO lost Chandrayaan2' connection 400 meteres above the moon. It was not 2.1 kms.<br />