நாட்டின் பொருளாதார மந்த நிலை இருப்பதை ஒப்புக்கொண்டு இந்த ஐந்து சீர்திருத்த நடவடிக்களை உடனே மத்திய அரசு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுனரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.<br /><br />former PM Manmohan Singh said Five remedial measures can reverse the current slowdown,<br />