சென்னை: தமிழ் பிலிமி பீட் திரைப்படத்தின் கதை ஒன்றை ஆங்கில வார்த்தைகளே கலக்காமல் கூறியுள்ள பிகே இந்த கதை எந்த படத்தின் கதை என கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார்.

தமிழ் பிலிமி பீட்டில் பல்வேறு வகையான செய்திகள் வீடியோக்களாகவும் வெளியாகி வருகிறது. அதன்படி திரைப்படங்களின் கதையை சுட்டு தனது ஸ்டைலில் சொல்லி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்று ஒரு பிரபல படத்தின் கதையை கூறியிருக்கும் பிகே, அது எந்த படத்தின் கதை என்றும், படத்தின் பெயரை எந்த இடத்தில் சொல்லியிருக்கிறேன் என்றும் கேட்டுள்ளார். அந்த வீடியோ உங்களுக்காக..

PK telling Movie story in his style on Tamil filmi beat.