Surprise Me!

நிம்மதியை தேடி வீட்டை விட்டு ஓடிப்போன கணவன்..தேடி பிடித்து கொண்டு வந்த போலீஸ்-வீடியோ

2019-09-18 1 Dailymotion

<br />நிம்மதி வேண்டும் என்று நினைத்து வீட்டை விட்டு கணவன் ஓடிய நிலையில் அவரை கண்டுபிடித்துக்கொடுக்க வேண்டும் என மனைவி போலீசில் புகார் அளித்தார். இதைடுத்து அவரை கண்டுபிடித்து மனைவியிடமே டெல்லி போலீசார் ஒப்படைத்தனர்.<br /><br />Delhi Man Gautam Gupta Leaves from Home For "Peace", Brought back after wife complaint in police

Buy Now on CodeCanyon