ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரி ஆயுதமேந்திர போராட இளைஞர்களை தூண்டியதால் அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது,<br /><br />Former JK Chief Minister and Loksabha MP Farooq Abdullah has been accused of misusing political position for asking a new generation to pick up arms and propagate secessionist ideology.<br />