Surprise Me!

நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டம் - வீடியோ

2019-09-19 160 Dailymotion

நேற்று நடிகை நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.<br /><br />மேலும் விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா நேற்று ஒரு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் இயக்குனர் அட்லீ, அனிருத் உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்துகொண்டனர்.<br /><br />அந்த விழாவில் விக்னேஷ் சிவன் கேக் வெட்டிய வீடியோ இதோ..

Buy Now on CodeCanyon